இங்கிலாந்தில் உள்ள Southend விமான நிலையத்தில் புறப்பட்ட சில நொடிகளில் Beech B200 எனும் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. தீயணைப்பு, காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மெரினாவில் வெப்பத்தின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தது என்பது உண்மை.15 லட்சம் பேர் கூடும்போது அனைவருக்கும் அரசே தண்ணீர் வழங்குவது என்பது சாத்தியம் அற்றது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்க்காணலில் கலந்துகொள்ள, 25,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் குவிந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் அப்பகுதியில் பரபரப் ...
தவெக தலைவர் விஜய் நாளை முதல்வராக பதவியேற்கவிருக்கும் சூழலில், அவர் போடும் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கானதா இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவர் பேசிய வீடியோ ஒன்று வைர ...
தமிழ்நாடு தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 107 இடங்களுடன் தனிபெரும் கட்சியாக தவெக வெற்றிகண்டுள்ளது. இதில் தவெக ஆட்சியமைக்க தேவையான 118 சீட்கள் கிடைக்காத நிலையில் என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.