தமிழ்நாடு
விஜயின் பெரும்பான்மைக்கு இதுதான் வழி..? #Video
தமிழ்நாடு தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 107 இடங்களுடன் தனிபெரும் கட்சியாக தவெக வெற்றிகண்டுள்ளது. இதில் தவெக ஆட்சியமைக்க தேவையான 118 சீட்கள் கிடைக்காத நிலையில் என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
