0% இண்டன்ட்! நெருப்பு பற்றாத திரியாக நமத்துப் போய் இருக்கும் திரிபாதி! காத்திருக்கும் இளம் வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் நெருப்பு பற்றாத திரியாக, நமத்துப் போய் இருக்கிறது சி.எஸ்.கே வீரர் ராகுல் திரிபாதியின் ஆட்டம். அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்துகளும் எழத்தொடங்கியி ...