இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் ‘ஷபீர் கல்லாரக்கல்’ ஏற்று நடித்திருந்த ‘டான்சிங் ரோஸ்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவரது மகன் லோகேஷ் மீது சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்த வேண்டுமென மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார்.