அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு நிர்வாகம், பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், பலூசிஸ்தான் விடுதலை இராணுவத்தை (BLA) வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்தியுள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ், ஸ்கை நியூஸ் மற்றும் ஏபிசி நியூஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.