நிகழ்கால அரசியல் சம்பவங்களை பிரதிபலிப்பது போல படத்தில் இடம்பிடித்திருக்கும் பல விஷயங்கள் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. சமுக வலைத்தளங்களிலும் இத பற்றி பலரும் எழுதி வருகின்றனர்.
துருவ் விக்ரம் கபடி ஆடினத பாத்து மிரண்டுட்டேன். ஷூட் ஆரம்பித்து 3 நாள் கழித்து விக்ரம் போன் செய்து 'என்னை மாதிரியே அங்க ஒருத்தன் சுத்துவானே' எனக் கேட்டார்.