வெறும் 48 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. 56 பேர் உயிரிழப்பு.. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்... என உத்தரப்பிரதேசம் கனமழையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் தற்போது உத்தரப் பிரதேசம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பெருக்கெடுத்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.