உத்தரப்பிரதேசத்தில் நீச்சல் குளத்திற்குக் குளிக்கச் சென்றபோது ஏற்பட்ட பிரச்னையில் மகன்கள் கண்முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், இரண்டு சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.