இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும் ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை.
சமூக வலைதளங்களில் அஞ்சலி பிர்லா குறித்து வெளியிடப்பட்டுள்ள அவதூறு பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.