வடமாநிலங்களான புனே, மும்பை, வாரணாசி ஆகிய இடங்களில் படம் திரையிடப்பட்டதாக ரசிகர்கள் சிலர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தோம். பின்னர் CUBEஐ தொடர்பு கொண்டு படத்தை நிறுத்தவே 1 மணி நேரம் ஆகிவிட்டது.
அமெரிக்காவில் நடைபெற்ற ரூபிக்ஸ் கியூப் போட்டியில் 2x2x2 பிரிவில் வெறும் 1.38 நொடியில் போட்டியை முடித்து திருநெல்வேலியை சேர்ந்த தம்பதியின் மகன் தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அது 'பேட்ட' திரைப்படத்தில் நிறைவேறியது.