`டிக்கிலோனா’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் யோகி - சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கிறது `வடக்குப்பட்டி ராமசாமி’. 60-70 காலகட்டங்களில் நடக்கும் ஒரு காமெடி படமாக உருவாகியிருக்கிறது.
லீட் ரோலில் நடித்திருக்கும் மணிகண்டன் terrific formல் இருக்கிறார். அவர் உடைந்து பேசுவது, அழுவது, கோபத்தில் சண்டையிடுவது என எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற Ticking Bomb கதாப்பாத்திரத்திற்கு கச் ...