ஜனவரி 23க்கு வெளியிட பரபரப்பாக வேலைகள் நடைபெற்று வரும் சூழலில் `கருப்பு' ஜனவரி 9ம் தேதி வருகிறது என்ற தகவல் இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி அடுத்து முதல்வராக வர வேண்டி நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குடும்பத்துடன் அக்னிச் சட்டி ஏந்தி வந்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.