ட்விட்டர் இணை நிறுவனர் ஜேக் டார்ஸி அறிமுகம் செய்துள்ள BITCHAT செயலி, இணையம் இல்லாமலே Bluetooth வழியாக மெசேஜ் அனுப்பக்கூடியது. இதில் மொபைல் நெட்வொர்க், Wi-Fi தேவையில்லை..
வாட்ஸ்அப் ஆனது மெட்டா AI உடன் வாய்ஸ் சாட் மூலம் அரட்டையடிக்கும் பயன்முறையை அறிமுகப்படுத்துகிறது, இது பயனர்களை வாய்ஸ் கமாண்ட் மூலம் அரட்டையடிக்க உதவுகிறது.