வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட் 2025 மீதிருக்கும் எதிர்பார்ப்புகள் என்னென்ன, அன்றைய தினம் பங்குச்சந்தை எப்படி இருக்கும் என்பது பற்றி விளக்குகிறார் Economist ராஜேஷ். அதை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...