ஆகாஷ் சோப்ரா உடனான உரையாடலின் போது பும்ரா ஒரு வலதுகை வாசிம் அக்ரம் என்ற கூற்றை மறுத்திருக்கும் வக்கார் யூனிஸ், அவர் எங்கள் இருவரையும் விட சிறந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், முதல் ஆசிய பந்துவீச்சாளராக புதிய சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா.