சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தலைவனுடன் லிங்க்.. மொத்தமாக பிடிக்க சென்னை போலீஸ் Plan! உள்ளே வந்த NIA!
சென்னையை அதிர வைத்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் "சர்வதேச நெட்வொர்க்"-ன் பின்னணி அறிய தனித்தனியாக போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர் அரும்பாக்கம் போலீசார் மற்றும் மாதாவரம் போலீசார்.