கூகுள் மேப்பை நம்பி செல்பவர்களின் வாகனங்கள் சில நேரங்களில் விபத்துக்குள்ளான செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன. அதுபோன்றதொரு சம்பவம்தான் மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பையில் நடந்துள்ளது.
நாளை இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எந்த கட்சி வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது?, அதிபராக பதவி பிடிக்கப்போவது யார்? என்பது சார்ந்த விவரங்களை காணொளியில் தெரிந்து கொள்ளலாம்..
கச்சத்திவு அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை அச்சுறுத்த இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடந்தி உள்ளது. இதில் தப்பித்து பிழைத்து ராமேஸ்வர மீனவர்கள் கரை திரும்பினர்.