விருது விழா ஒன்றில் கமல்ஹாசன், ரஜினியுடன் இணைவதை உறுதி செய்தார். அதே போல விமான நிலையத்தில் ரஜினிகாந்தும் "ராஜ்கமல் + ரெட்ஜெயண்ட் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். இருவரும் இணைந்து நடிக்க ஆசை." என சில ...
படத்திற்கு நிறைய எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனாலும் இப்படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு எவ்வளவு என்பது கூகுள் வெளியிட்ட பட்டியலின் மூலம் மேலும் ஒருமுறை அழுத்தமாக தெரிய வந்துள்ளது.
தனுஷ், ஆர் ஜே பாலாஜி, ராம்குமார் பாலகிருஷ்ணன் உட்பட பலரது பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றது. ஆனால் அவர்கள் எல்லாம் ரஜினி படம் இயக்க அணுகப்பட்டனரா என்பது பற்றிய தெளிவான தகவல் ஏதும் வரவில்லை.
சிறப்பு தோற்றங்களில் மோகன்லால், சிவராஜ்குமார், பாலகிருஷ்ணா, மிதுன் சக்ரபர்தி, வித்யா பாலன் நடிக்கிறார்கள். தற்போது இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான நடிகை இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.