ஞானவேலும் 'தோசா கிங்' படத்திற்காக இரண்டு வருடங்களுக்கு மேலாக உழைத்து ஸ்கிரிப்ட்டை ரெடி செய்திருக்கிறாராம். இப்படத்தின் எழுத்தில் `சப்த சாகரதாச்சே எல்லோ' இயக்குநர் ஹேமந்த் ராவும் பங்காற்றியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள Southend விமான நிலையத்தில் புறப்பட்ட சில நொடிகளில் Beech B200 எனும் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. தீயணைப்பு, காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் அதிபர் ட்ர்ம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட்ட ‘ No Kings’ இயக்கத்தின் பேரணியில் ஹாலிவுட் பிரபலங்கள் உள்பட பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர்.