போலீஸ் என்றவுடன் அந்த ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு கம்பீரமாக நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இயக்குநர் அப்படி எல்லாம் நடிக்க கூடாது. இயல்பாக இருக்க வேண்டும் என்றார்.
என்னுடைய நண்பர் யுவராஜ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி கதை கேட்டு முடிவு செய்தவர் அவர் தான், இந்தத் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
சசிகுமார் நடிப்பில் இரா.சரவணன் இயக்கி 2024ஆம் ஆண்டு வெளியான படம் `நந்தன்'. சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கிறது டெல்லி தமிழ்ச ...
`லீலை', `கொலைகாரன்' படங்களை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப்சிரீஸ் மூலம் கவனம் ஈர்த்தார். தற்போது `வதந்தி 2' வெப் சீரிஸ் சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கிறது.