அவந்திகா (தமன்னா) சார்ந்த காதல் காட்சிகள், சுதீப் வரும் காட்சி மூன்று பாடல்கள் உள்ளிட்ட பலதும் நீக்கப்பட்டிருக்கிறது. அந்த பனி பிரதேச ஸ்கெட்டிங் மற்றும் பன்றி வேட்டை காட்சிகளைக் கூட தூக்கியிருக்கலாம். ...
ராணா டகுபதி நடித்த பல்வாள் தேவா பாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. அதற்காக ஸ்க்ரிப்டும் அவருக்கு அனுப்பினோம். ஆனால் அதன் பிறகு ராணா முடிவு செய்யப்பட்டிருக்கிறா ...