மெரினாவில் வெப்பத்தின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தது என்பது உண்மை.15 லட்சம் பேர் கூடும்போது அனைவருக்கும் அரசே தண்ணீர் வழங்குவது என்பது சாத்தியம் அற்றது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
2024 துலீப் டிராபியில் இந்தியா சி அணிக்கு எதிரான போட்டியில் 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 86 ரன்களை குவித்தார் அக்சர் பட்டேல். ஒரு அசத்தலான இன்னிங்ஸ் மூலம் அவருடைய அணியை உயிர்ப்புடன் வைத்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றியை பெற்றது. இந்நிலையில், மைதானத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும்படியாக நடந்துகொண்ட ஜடேஜாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.