நான் படப்பிடிப்பில் இருக்கும் போதெல்லாம், அவர் என்னை கவனிக்காமல் ஒரு நாள் கூட இருந்ததில்லை. எனது ஒப்பனை எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை அவரது உதவியாளர் மூலம் கவனித்துக்கொள்வதை உறுதி செய்தார்.
ஒரு க்ரைம் இன்வஸ்டிகேஷன் படமாக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன். பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை மையப்படுத்தி சொல்லி இருக்கும் கருத்துக்களும் கவனிக்க வேண்டியவை.
உண்மையான கதையைச் சொல்லும் போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். உதாரணத்திற்கு `அறம்' என்ற நயன்தாரா மேடம் படம், நானும் விஜய் சேதுபதியும் நடித்த `க பெ ரணசிங்கம்' போன்ற படங்களை சொல்லலாம்.
அண்ணன் விஜய் முதல்வரானால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என லயோலா மணி கூறியுள்ளார். அவருடனான நேர்காணலை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
போண்டா மணியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த டிசம்பர் மாதம் வீடு திரும்பினார். வறுமை காரணமாக வேறு வழியின்றி மீண்டும் சின்ன சின்ன படங்களில் நடித்துவந்தார்.