தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் - விம்கோ நகர் நிலையங்கள் இடையே 18 நிமிடங்களுக்கு ஒரு முறையே ரயில்கள் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி முதல் கள்ளச்சாராயம் குறித்து கமல்ஹாசனின் கருத்து வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.