புதுக்கோட்டை| அரசின் 7.5 இடஒதுக்கீடு திட்டத்தால் ஒரேபள்ளியில் நீட்தேர்வில் வெற்றி பெற்ற 5 மாணவர்கள்!
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு என்ற மாநில அரசின் திட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 5 மாணவ-மாணவியர் மருத்துவ கல்வி படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.