Net.. Light.. Cut|பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய முயற்சி.. Ministry of Sex உருவாக்க ரஷ்யா முடிவு?
தங்கள் நாட்டில் குறைந்து வரும் பிறப்புவிகிதத்தை அதிகரிக்கும் வகையில், Ministry of Sex எனப்படும் பாலியல் துறை சார்ந்த அமைச்சகம் ஒன்றைத் தொடங்கும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது