`இரவுக்கு ஆயிரம் கண்கள்', `கண்ணை நம்பாதே' போன்ற படங்களில் த்ரில் காட்டிய மு மாறன், இம்முறை ஓரு கடத்தலை வைத்துக் கொண்டு த்ரில்லர் கண்ணாமுச்சி ஆடுகிறார். அடுத்தடுத்து பல திருப்பங்களை கொடுத்து படத்தை சுவ ...
இது ஒரு ஜாலியான பள்ளிக்கூட பின்னணியில் உருவான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என அறிவித்துள்ளது படக்குழு.
“யாரோ ஒரு தனிநபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?” என்று தங்களின் விவாகரத்து குறித்து விமர்சித்தவர்களுக்கு ஜிவி பிரகாஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
பொன்ராம் எப்போதும் போல ஒரு சீரியஸான பிரச்சனையை தன்னுடைய வழக்கமான காமெடி ஃபார்முலா கலந்து கொடுக்க முயன்றிருக்கிறார். வெகு சில இடங்களே என்றாலும் அவரது காமெடி பலமாக வேலை செய்திருக்கிறது.