பழைய சாதனைகள் தகர்க்கப்படுவதும், புதிய சாதனைகள் படைக்கப்படுவதையும் ஐபில் சீசன்களில் அசால்ட்டாய்ப் பார்க்கலாம். அதுபோன்ற ஒரு சாதனையைத்தான் டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் செய்துள்ளார்.
ஒரு வீரராக என் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று என்றால், அது விராட் கோலியுடன் சேர்ந்து ஒரே அணியில் விளையாட வேண்டுமென்பது. அப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – டேவிட் வார்னர்
ஐபிஎல்லில் இந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தெலுங்கு திரைப்பட பாடல்களுக்கு ரீல்ஸ் செய்தும் கலக்கிவந்தார். அந்தவகையில் தற்போது தெலுங்கு திரைப்படத்திலும் நடிக ...