“இதுவரை இருந்ததிலேயே நான்தான் சிறந்த கால்பந்து வீரர், என்னைவிடச் சிறந்த யாரையும் நான் பார்த்ததில்லை” என ரொனால்டோ ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.
யூடியூப் சேனலைத் தொடங்கி 22 நாட்கள் மட்டும் தான்... 100 கோடி ஃபாலோயர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோனாவின் சமூக வலைத்தள பக்கங்கள்.