கூகுள் மேப்பை நம்பி செல்பவர்களின் வாகனங்கள் சில நேரங்களில் விபத்துக்குள்ளான செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன. அதுபோன்றதொரு சம்பவம்தான் மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பையில் நடந்துள்ளது.
மெரினாவில் வெப்பத்தின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தது என்பது உண்மை.15 லட்சம் பேர் கூடும்போது அனைவருக்கும் அரசே தண்ணீர் வழங்குவது என்பது சாத்தியம் அற்றது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.