பாலிவுட் சினிமா உலகத்தை மையமாக வைத்து ஒரு சீரிஸ், அதனை இயக்குவது ஷாரூக்கின் மகன் ஆர்யன் கான் என்றதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு எந்த குறையும் வைக்காமல் அடித்து தூள் கிளப்பி ...
சிறப்புத் தோற்றங்களில் சிவராஜ் குமார், மோகன்லால், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, அன்னா ராஜன் எனப் பலரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த பாத்திரத்தை தனியாக வைத்தும் ஒரு படம் தயாரிக்க உள்ளதாம்.
சில தினங்கள் முன்பு சிவராஜ்குமார் அளித்த பேட்டி ஒன்றில் “ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறேன். சென்ற பாகத்தின் தொடர்ச்சியாக தான் இந்தப் படம் இருக்கும். அதை விட இதில் எனக்கு கொஞ்சம் பெரிய ரோல்” என பேசி இருந் ...