ஸ்மார்ட்போன் சந்தையானது கடந்த 3 ஆண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், சாம்சங் அதில் முன்னணியில் உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபோன் ப்ரோ, ஐபோன் மேக்ஸ் என 3 மாடல்களை வெளியிடும். இந்தாண்டு அத்தோடு சேர்த்து புதிதாக ஐபோன் 17 ஏர் மாடலையும் வெளியிடுகிறது.