உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது, நாற்காலியில் அமர்ந்து ராமாயணம் நாடகம் பார்த்த பட்டியலின வகுப்பு நபர் ஒருவரை போலீசார் தாக்கியுள்ளனர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடவருக்கு இணையாக மகளிருக்கும் இணையான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.