மகாராஷ்டிரா மாநிலத்தில், 4 வயது பெண் குழந்தை ஒன்று 12 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது .
மூன்றாவது பெண் குழந்தையை பெற்றெடுத்ததற்காக தனது மனைவியை தீ வைத்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கணவனை போலீசார் கைது செய்த சம்பவம் மகாராஷ்ட்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.