வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் விதமாக இன்று சட்டப்பேரவை கூடியது. இதில் பாஜக நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
38 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலில், புதுடெல்லி தொகுதியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலும், கல்கஜி தொகுதியில் இருந்து முதலமைச்சர் அதிஷியும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.