Nainar Nagendran cm stalin
Nainar Nagendran cm stalinpt desk

TN Assembly | நயினார் நாகேந்திரன் கருத்துக்கு உடனே எழுந்து பதில் சொன்ன முதல்வர்!

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் விதமாக இன்று சட்டப்பேரவை கூடியது. இதில் பாஜக நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
Published on

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், “வேந்தர்களை நியமனம் செய்வதற்கு ஆளுநருக்குத்தான் அதிகாரம் வேண்டுமென்று கலைஞர் தீர்மானம் கொண்டுவந்தார்” என்று பேசினார்.

Nainar Nagendran cm stalin
அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்!

அதற்கு முதல்வர் உடனடியாக பதிலளித்தார். அந்த பதிலை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com