"அதிமுகவே பாஜகவோடு நீடிக்குமா என்பதே கேள்வி குறி தான்..." என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியை இங்கே காணலாம்.
சென்னை நந்தனத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பூத் முகவர் மாநாடு, நடிகர் ரஜினிகாந்த் வீட்டு கொழுவில் ஓ. பன்னீர் செல்வம் கலந்துகொண்டது போன்ற பல விஷயங்கள் இருந்தாலும் ஆளுநர் ஆர்என் ரவியின் கருத ...