பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாளை மறுநாள் (ஜூன் 9) மாலை 6 மணிக்கு பதவியேற்க உள்ளது. அவருடன் அமைச்சரவை பதவியேற்பும் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
2024 ஆம் ஆண்டிற்கான, மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் 94 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.