முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பார்த்து பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தவெகவுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் அளித்துள்ள பதில், தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய கூட்டணி அமைவதற்கான வாய்ப்பை மேலும் ...