மக்கள் தொகையில் நம்பர் ஒன் இடம் சீனாவிடம் இருந்து இந்தியாவுக்கு கைமாறியுள்ளது. ஆனால் இயந்திர மனிதர்களை உற்பத்தி செய்வதில் உலகின் தலையாய நாடாக மாறியுள்ளது சீனா. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்திய அணியின் ஆடும் லெவனில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாததை அடுத்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.