"அருணாச்சல் சீனாவின் பகுதிதான்" - உறுதிபடத் தெரிவிக்கும் சீனா! பாஸ்போர்ட் விவகாரத்தில் நடந்தது என்ன?
’அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி’ எனத் தெரிவித்து இந்திய பிரஜையின் பாஸ்போர்ட்டை சீனா பறிமுதல் செய்தது எனப் பெண் ஒருவர் சாட்டிய புகாரில், இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், சீனா அதை மறுத ...
