விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த GOAT படம் OTTயில் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார் கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு..
86க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் பங்கேற்று திரையிடப்பட்ட ‘கூழாங்கல்’ குறித்தும், கூழாங்கல் படத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்தும் அப்படத்தின் இயக்குநர் PS வினோத்ராஜ் நம்முடன் பேசியுள்ளார் ...
முதல் ஸ்க்ரிப்டில் கடைசியில் அவரை CM ஆக பதவி ஏற்க சொல்வார்கள், ஆனால் அவர் மறுத்துவிட்டு வேறு ஒருவரை தேர்வு செய்யுங்கள் என்பார். படப்பிடிப்பு செல்லும் வரை அந்த கதை தான் இருந்தது.