கல்யாணக் கனவுகளுடன் மேலும் உயரப் பறக்க வேண்டியவர், ஒரு நொடியில் நிகழ்ந்த விமான விபத்தால் கருகிப் போய் தன்னுடைய இதயத் துடிப்பையும் நிறுத்திக் கொண்டுவிட்டார்.
விமானப் பணிப்பெண்கள் என்றதும், பயணிகளை இன்முகத்தோடு வரவேற்று அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசிதிகளை மட்டும்தான் அவர்களது பணி என்று பலர் நினைத்துக்கொண்டிருப்பர். ஆனால், அதுதான் இல்லை. வேறு என்ன என்பதை ...