காலையில் எழுந்ததும் ஒவ்வொரு நாட்டுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் அதிபர் இருக்கும் ஒரு நாட்டின் எப்படி வாழ முடியும் என பிரேசில் அதிபர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இரண்டு வணிகக் கப்பல்கள் மீது ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது, அப்பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார காலத்திற்குப் போர் நிறுத்தம் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, வளைகுடாப் பகுதி முழுவதும் பல தாக்குதல்கள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.