தனித்துவ காட்சி மொழியால் ரசிகர்களின் மனதோடு உரையாடிய இயக்குநர் மகேந்திரனுக்கு, இன்று 84-வது பிறந்தநாள். உலகை விட்டுப் பிரிந்தாலும் உன்னத படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மகேந்திரனின் திரைப் பய ...
இந்தப் படத்திற்காக 8 இளம் இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது இந்தப் படத்தை இயக்குவது யார் என்பது கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
தனுஷ், ஆர் ஜே பாலாஜி, ராம்குமார் பாலகிருஷ்ணன் உட்பட பலரது பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றது. ஆனால் அவர்கள் எல்லாம் ரஜினி படம் இயக்க அணுகப்பட்டனரா என்பது பற்றிய தெளிவான தகவல் ஏதும் வரவில்லை.