மஹிந்திரா கார்புதியதலைமுறை
கார்
இன்று சந்தையில் புதிதாக இறக்கப்பட்ட மஹிந்திராவின் எலட்ரிக் கார்கள்... விலை எவ்வளவு தெரியுமா?
சந்தைகளில் எலட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும் வேளையில் மஹிந்திரா நிறுவனம் இரண்டு வித எலட்ரிக் காரை இன்று சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
சந்தைகளில் எலட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும் வேளையில் மஹிந்திரா நிறுவனம் இரண்டு வித எலட்ரிக் கார்களை, இன்று சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அதில் ஒன்று, XEV 9e மாடல். இதன் விலை ரூ. 23 லட்சம். மற்றொன்று, BE 6e என்ற மாடல். இதன் விலை ரூ 20 லட்சம். இந்த இரண்டு மாடல்களில் உள்ள தொழில்நுட்பம், பேட்டரியின் திறன் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்....