நீங்கள் Car பிரியரா? SUV ரக மின்சார வாகனங்களை அறிமுகம் செய்யும் லோட்டஸ்

கார் பிரியரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்காக தான். பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் காரை பயன்படுத்தி வருவாதால் இந்தியாவில் கார் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் மின்சார வாகனங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com