ஜி20 உச்சிமாநாடு இந்தியாவில் ஏன்..? - விளக்குகிறார் பேராசிரியர் மா.சு.சுபிர்த்தனா

இந்தோனேஷியாவில் கடந்த முறை நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் ஒருங்கிணைந்த கருத்துகளின் அடிப்படையில் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது...

இந்தோனேஷியாவில் கடந்த முறை நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் ஒருங்கிணைந்த கருத்துகளின் அடிப்படையில் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. உக்ரைன் போர், பொருளாதார சிக்கல்கள் போன்ற காரணங்கள் இன்னும் நம்முன் நிற்கின்றது. இந்த சூழலில் நடைபெற இருக்கும் உச்சி மாநாடு குறித்து பேராசிரியர் மா.சு.சுபிர்த்தனா புதிய தலைமுறைக்கு அளித்த நேர்காணல்..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com