Bihar Election 2025pt web
இந்தியா
சொல்லி அடிக்க காத்திருக்கும் பாஜக! மோடி வகுத்த வியூகம் என்ன? பிகாரில் காத்திருக்கும் சவால்கள்
பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் இதில் முதல்வர் பதவியை குறிவைக்கும் பாஜகவின் வியூகமும் மறைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.