\
ரக்‌ஷா பந்தனுக்கு சகோதரிக்கு கழிவறையை பரிசாக வழங்கிய இளைஞர்

ரக்‌ஷா பந்தனுக்கு சகோதரிக்கு கழிவறையை பரிசாக வழங்கிய இளைஞர்

ரக்‌ஷா பந்தனுக்கு சகோதரிக்கு கழிவறையை பரிசாக வழங்கிய இளைஞர்
Published on: 

ரக்‌ஷா பந்தன் தினத்தையொட்டி, உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணுக்கு அவரது சகோதரர் கழிவறை ஒன்றை கட்டி பரிசாகக் கொடுத்துள்ளார்.

ருத்ராகர் நவ்சி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது சகோதரி சந்தித்து வரும் பிரச்னைகள் இனி தொடரக்கூடாது என்று கழிவறையைக் கட்டித்தந்துள்ள இளைஞர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com